May 1, 2014

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர் பாகமக்களவையில் இன்று அவர் அளித்ததகவல்:

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 644 ராணுவ அதிகாரிகள்...
May 1, 2014

சுஷ்மா சுவராஜை கிரிமினல் என்றுவர்ணித்த ராகுல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மத்தியப் போக்குவராத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நேற்று திருச்சி வருவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி...
May 1, 2014

கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் செர்பல் தேவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது யூடியூப்பில் பிரபலம் அடைந்துவருகிறது....
May 1, 2014

தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீதுதீவிரவாதிகள் கையெறிகுண்டுகள்

காஷ்மீரில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் தலை நகர்ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மிது தாக்குதல்...
May 1, 2014

சூலை 26 ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில்

சூலை 26ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

பாமகவின் 4-ஆவது மண்டல மாநாடு வேலூரை...
May 1, 2014

சமூக வலைத்தளங்களால் தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் தினமும் 2 மணிநேரத்திற்கு மேல்நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனோநோய் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார...
May 1, 2014

பாரத ரத்னா விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்த

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

மத்திய பிரதேச...
May 1, 2014

இரண்டு உலகச் சாம்பியன் பட்டம் வென்ற 10 வயது இந்திய சிறுவன்

சர்வதேச ஜூனியர் கோல்ப் அகடாமியின் உலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக கோல்ப் போட்டி லாஸ் வேகாஸில் நடைபெற்றது. இரண்டு அமெரிக்க சிறுவன் மற்றும் ஒரு தாய்லாந்து சிறுவனுடன் சேர்ந்து இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த சுபம் ஜக்லான் என்ற 10 வயது...
May 1, 2014

8-வது இடத்தில் இந்திய ஹாக்கி அணி

உலக ஹாக்கி கூட்டமைப்பு சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி சென்ற முறையை விட ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 13-வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து...