திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள சிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது...