இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் அனைத்துக்கும் இனி மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டப்படும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பும் (சிஎஸ்ஏ)...
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, நடப்பு சாம்பியன் செரீனாவுடன்...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய...
இது நம்ம ஆளு படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பில்...
அரியானா மாநிலத்தில், 96 மணி நேரத்தில், உலகின் மிகப் பெரிய புத்தகம் உருவாக்கப்பட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.அரியானா மாநிலத்தில், மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பரீதாபாத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, புரட்சிகர...
ரஷ்யாவில் சமீபகாலமாக அதிபர் புதினின் 'இமேஜ்” சரிந்து வருகிறது. இதை தூக்கி நிறுத்த, 'ஜிம்”மில் ஏகப்பட்ட உடற்பயிற்சி செய்து, அந்த போட்டோக்களை அந்நாட்டு அரசே வெளியிட்டுள்ளது.
புதின் எப்போதுமே தன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோவைப் போல்...
60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் விறுவிறுப்பான செய்திகளையும், சாதனையாளர்கள் குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு கின்னஸ் நிறுவனம் புத்தகமாக வெளியிட்டு வருகிறது....
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக நாணய புழக்கம். அதும் தங்கக் காசுகளை தயாரித்து உபயோகிக்கவுள்ளனர். இது தொடர்பான விபரம் அவர்கள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு...
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஷாம்லி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபு சாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ்....