நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டதாக நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர்...
மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஹிந்தியில் ‘சாலா காதூஸ்’ என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. சென்ற...
உதயநிதி நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ரெட் ஜெயண்ட்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
1976-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’...
கபாலி இறுதி கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மலேசிய செல்ல வேண்டியிருந்தது. அதற்காக அவர் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த ஆண்டு; தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பதைப் பலராலும் நம்பமுடியவில்லை.
என் பெற்றோர் புகழ்பெற்றவர்களாக உள்ளதால் என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாமே...
சமூக வலைதளமான சுட்டுரையில் நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர். மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு...
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் சொல்தான் என்றும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் கெத்து என முருகப் பெருமானை குறிப்பிட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி உள்ள, ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் விளம்பரப் பாடல் வரிகள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதற்கு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது...