ஷாருக் கான் நடித்துள்ள ஃபேன் படத்தின், ஃபேன் ஆந்தம் என்கிற பாடல் தற்போது பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர் ஒருவர் தனக்குப் பிடித்த நடிகரை எண்ணிப் பாடுவது போல இந்தப் பாடல்...
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக கோவை காவல்துறையினரிடம் சிம்பு இன்று காலை ஆஜரானார். காவல்துறையினர் கேட்ட 35 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடலுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிம்பு, இந்தப்...
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நடுவண் அரசின் நிறுவனமான பிரசார் பாரதியில் நடிகை கஜோல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை ; நடுவண் அரசின் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ்...
ஜெயம் ரவியின் மிருதன் படம், முதல்நாளன்று அதிக வசூலை அள்ளியுள்ளது.
இதுபற்றி சுட்டுரையில் கருத்து தெரிவித்த ஜெயம் ரவி, அனைவருக்கும் நன்றி. என் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம், மிருதன் என்று சுட்டுரையில் பதிவு...
சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான,
பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் மொழிமாற்றப் படத்தில் ரஜினி நடிக்கிறார்.
இரஞ்சித் இயக்கத்தில் கபாலி, ஷங்கர் இயக்கத்தில், எந்திரன்-2 என ஒரே நேரத்தில் இரு படங்களில்...
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக்கொண்டுள்ளது.
1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா...
காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த...
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பிரபல நடிகை பிரணிதா சுபாஷ் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். அவருடன் பயணம் செய்த 2 பேர் லேசான காயமடைந்தனர்.
ஹைதராபாதில் நடைபெற்ற...
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இயக்குநர் கௌதம் மேனன்,...