விஜய் நடித்துள்ள தெறி படம் வட அமெரிக்காவில் (அமெரிக்கா ரூ கனடா) 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்துள்ளது.
சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக...
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், கணவர் சஞ்சய் கபூரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிறைவுபெற்றது.
கரீனா கபூர், சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம்...
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் அணித்தலைவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட...
திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப் பாடி...
தமிழ்த் திரையுலகின் பழமையான நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் இன்று மரணமடைந்தார்.
கே.ஆர் விஜயா தமிழத்; திரையுலகில் ‘கற்பகம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தார். திரைத்துறையில்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்ட நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கதை திருடப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் லிங்கா திரைப்படத்தின் கதையை வருகிற 14-ஆம் தேதி தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது.
லிங்கா திரைப்படத்தின் கதை திருட்டு...
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சேரனின் சினிமா2கோம் என்ற திட்டத்தில், ராமநாதபுரம் பழனியப்பன் என்பவர்...
தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதால், பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் விஜய்...