26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறன்று சென்றாயன் வெளியேற்றப்பட்டார். நியாயப்படி ஐசுவர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஐசுவர்யாவைக் காப்பாற்ற மக்கள் வாக்களித்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் ஐசுவர்யா மீது மக்கள் அவ்வளவு...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதிய முயற்சியாக, இணையத் திருட்டுக்கு உயர் அறங்கூற்று மன்ற தடையோடு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தா நடித்து வெளியாகும் படம் சீமராஜா.
இத்திரைப்படம் வரும் வியாழக் கிழமை வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை இணையதள சேவை...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வாக்களித்ததாக போலி கணக்கு காட்டி அவரை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ். என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். இயக்குனர் விக்ரமனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர் கோவை செந்தில். படையப்பா, கோவா, இது நம்ம ஆளு, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில்...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் நிகழ்ச்சியை சனிக்கிழமையன்று விறுவிறுப்பாக கொண்டு சென்றார் கமல்ஹாசன். அந்த விறுவிறுப்புக்கு பலிகடா ஐசுவர்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு ஐசுவர்யாவின் அடாவடிகள் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று...
21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதோ அந்த பறவை போல படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் சுவரொட்டியைப் பார்த்து விசால் மிரண்டிருக்கிறார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காமராசர் வாழ்க்கை வரலாற்றை காமராசர் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரித்து இயக்குகிறார்.
இப்படத்தின் விளம்பரக் காணொளி நேற்று வெளியானது. இதுபற்றி...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு திங்கட் கிழமையும் பிக்பாஸ் வீட்டில், வெளியேற்றர் படலம் நடந்து வரும் நிலையில் இந்தக் திங்கட்கிழமை கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. வெளியேற்றரை தெரிவிக்க விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக வெளியேற்றம் செய்கிறோம் என்பதை...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா, அதர்வா நடிப்பில் முந்தாநாள் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் வியாழக்கிழமையே வருவதாக இருந்து பிறகு வெள்ளிக் கிழமை திரைக்கு வந்தது. இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்...