May 1, 2014

சார்லி சாப்ளின் 2ல், ஆடி அசத்தியிருக்கிறார் பிரபுதேவா! 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடலுக்கு

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம், சார்லி சாப்ளின் 2. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் ஆண்;மையில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் இன்று உலகம் முழுவதும்...

May 1, 2014

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாற்றங்கள்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் நிகழ்ச்சி, திட்டமிட்டபடி 100 நாட்கள் நிகழும் என்றால் வரும் திங்கட் கிழமையன்று பிக் பாஸ் முடிவடைய வேண்டும். ஆனால், நிகழ்ச்சி மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், திங்கட் கிழமை இரவு 9...

May 1, 2014

விக்ரம் மகன் துருவ் கதைத்தலைவனாக நடிக்கும் வர்மா கார்த்திகையில் வெளியாகிறது

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விக்ரம் மகன் துருவ் கதைத்தலைவனாக நடிக்கும் படம் வர்மா. இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்குகிறார். துருவ்வோடு இந்தப் படத்தில் கதைத்தலைவியாக வங்காளத்தை சேர்ந்த மேகா சௌத்ரி நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து...

May 1, 2014

சின்னத்திரை உதவி இயக்குநர், காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. நிலானியும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை யொருவர் விரும்பி வந்ததாகத் தெரிகிறது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு...

May 1, 2014

நிழல் வாக்கெடுப்பு தெரிவிக்கும் தகவல்! பிக்பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போகிறவர் ஐசுவர்யா

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் ஐசுவர்யாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் வாக்கெடுப்புகளோடு சில நிழல் வாக்கெடுப்புகளும் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவைகளில், பிக்பாஸ் வாக்கெடுப்பு போல கமுக்க...

May 1, 2014

நடிகர் ராகவா லாரன்சுக்கு அன்னை தெரசா விருது வழங்கி பாராட்டு

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராசர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை...

May 1, 2014

சிவகார்த்திகேயன் செல்லமாட்டாராம்! பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக அழைத்தால்

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சீமராஜா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் பேட்டியின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால்...

May 1, 2014

இன்று விளக்குகிறார் பாரதிராஜா: கமலை தேர்வு செய்தது ஏன்! 16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் நடிக்க

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிராஜா இயக்கத்தில் கமல்காசன், ரஜினி, சிரிதேவி மூவரும் நடித்த தலையாயத்துவமான வரலாற்றைத் திருப்பிப் போட்ட படம் 16வயதினிலே. இப்படத்தில் கமல்காசனின் சப்பானி  வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மரகதக்காடு என்ற...

May 1, 2014

எல்லா மொழிக்காரனையும் வாழ வைக்கும் சென்னை என்னையும் வாழ வைக்காதா! தேசிய விருது பாடகர் வேதனைப் பதிவு

26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோக்கர் திரைப்படத்தில் வரும், ஜாஸ்மின் பாடலை பாடியவர் சுந்தரய்யர். இந்த பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் அவர். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பாடகர் சுந்தரய்யர், வாய்ப்பு கோரி தமது முகநூல் பக்கத்தில் பதிவு...