May 1, 2014

அல்லாடும் பிக்பாஸ்! ஐசுவர்யாவுக்கு வெற்றியாளர் வாய்ப்பு வழங்கவும் வேண்டும்; அது மக்கள் தீர்ப்புதாம் என்று நிறுவவும் வேண்டும்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போட்டியாளர்களின் வாக்கு விபரத்தை வெளிப்படையாக அவ்வப்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருவதுகூட, ஐஸ்வர்யாவை வெற்றியாளராக்க மேற்கொள்ளும் பிக் பாஸின் தந்திரயுக்தி தான் எனக் கூறப்படுகிறது. தந்திரயுக்தியின் தலைவியான ஐஸ்வர்யாவை...

May 1, 2014

தமிழ்த் திரையுலகிற்கு வரவிருக்கிற ஜான்வி கபூர்! வேறு யாருமல்ல; தமிழ்நடிகை சிரிதேவியின் மூத்த மகள்தான்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் துணைவன் படத்தில் குழந்தை நடிகையாக முருகன் வேடத்தில் அறிமுகமான, தமிழ்நடிகை சிரிதேவிக்கு, ஹிந்தி திரையுலகின் மீது அத்துனை வெறி. மூக்கையெல்லாம் அறுத்துக் கொண்டு ஹிந்திப்;;; பெண்ணாகவே மாறிவிட்டார். இப்போது அவர் மூத்த மகள்...

May 1, 2014

தன்னுடைய வீட்டில் நாய் குரைத்தால் கூட பிக்பாஸ் வீட்டு ஞாபகம் வருவதாக பாலாஜி நினைவு கூர்கிறார்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி, ஐசுவர்யா, ஆகிய 4 போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக...

May 1, 2014

தம்மை உண்மையானவராக காட்ட முயலும் பிக்பாஸ் நடவடிக்கையில் உற்சாகத்தை காணோமே

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகனை விட எதிர்மறைத் தன்;மையுள்ள ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது பிக்பாஸ். இந்த முறையும் எதிர்மறையாளரை வெற்றியாளாராக அறிவிக்கும் உற்சாகத்தில் வாக்கெடுப்பில் தில்லுமுல்லு செய்து சென்றாயனை வெளியில்...

May 1, 2014

நாமும் விஜய்க்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்! மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருள்மிகு தேனாண்டாள் திரை நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே உலகமெங்கும்  கடந்த ஆண்;டு வெளியானது. 

விஜய் இந்தப்...

May 1, 2014

ஐசுவர்யா பாதுகாப்பு! அப்புறம் யார்தான் பிக்பாஸில் இருந்து இந்தக் கிழமை வெளியேற்றப் படுவர்

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் மீதமிருக்கும் 6 பேரில் இந்தக் கிழமை இருவர் வெளியேற உள்ளதாக நிகழ்ச்சிக்குழு அறிவித்தது. வீட்டிலிருக்கும் அறுவரில் ஜனனி இறுதிச்...

May 1, 2014

எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத அடார் லவ் படத்தின் அடுத்த பாடல்! கண்சிமிட்டல் மாணிக்க மலராயி பூவி மாதிரி

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓமர் லூலூ இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கும் அடார் லவ் படத்தில், மாணிக்க மலராயி பூவி எனும் பாடல், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியர் நடித்திருக்கும் அந்தக்...

May 1, 2014

அப்பா மகள் சொத்து தகராறு! நடிகர் விஜயகுமாருக்கும், நடிகை வனிதாவிற்கும்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை திரைப்பட படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக...

May 1, 2014

படங்களில் நடிப்பதைவிட கலைநிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இயங்க முடிவதாக உணர்கிறாராம் ஓவியா.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் முதல் பருவத்தில் வெற்றி பெற்றது ஆரவ் என்றாலும் மக்களின் மனங்களை வென்றது ஓவியாதான். 

பிக் பாஸ் முதல் பருவம் முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. எந்த பெரிய  இயக்குனர்களின் படங்களிலோ, அல்லது நடிகர்களின்...