May 1, 2014

போலி இணையத்தள கணக்குளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டுகிறார் பிரியா பவானி சங்கர்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது பெயரில் போலி இணைய தள கணக்குகள் உலா வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரியா தற்போது விளக்க காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,...

May 1, 2014

பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருக்கும் அமலாபால்! பாராட்டுகள் குவிந்து வருகின்றன

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 

அண்மையில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்...

May 1, 2014

சமந்தா, நயன்தாரா, திரிஷாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கதைத்தலைவியாகிறார் ஸ்ருதிஹாசன்

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது '96' திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு கதைத்தலைவியாக திரிஷா...

May 1, 2014

நோட்டா படத்தில் வலுவான சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்! இப்போது பிரபலமாகி விட்ட பிக்பாஸ் யாசிகா

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டுக்குள்  கிட்டத்தட்ட 99 நாட்கள் இருந்த யாசிகா, நாளை வெளியாகவிருக்கும் நோட்டா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெகரீன் பிர்சாடா முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ்...

May 1, 2014

ஐம்பத்து நான்கு கோடி செலவில், எட்டு நிமிட போர்க்கள காட்சி! சிரஞ்சீவி, விடுதலைப் போராளியாக நடிக்கும் அவரது 151வது படத்தில்

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம், சைரா நரசிம்ம ரெட்டி. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். விடுதலைப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக...

May 1, 2014

பிரபுதேவா, பாகுபலி பகைவன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள்! ஏழு நாட்களாக படப்பிடிப்பு

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாசன் வி{வல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம், பிரபுதேவா கதைத்தலைவனாக நடிக்கும், எங் மங் சங்.

இந்தப் படத்தில் கதைத்தலைவியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்....

May 1, 2014

சீன நடிகருக்கு இணையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் பிரியதர்சனின் கனவுப்படம் 'மரக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்'. நான்கு நூற்றாணடுகளுக்கு முன்பு கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப்...

May 1, 2014

தலைப்பை வென்றார் ரித்விகா! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம்பருவ விருது மற்றும் ரூபாய் ஐம்பது இலட்சம் காசோலையுடன்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழக பார்வையாளர்கள் நடுவே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில்,...

May 1, 2014

விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்! வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்ததாவென்ற கேள்விக்கு

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள '96'படம் வரும் வியாழக் கிழமை வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி 16,36,96 அகவை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட...