May 1, 2014

நடிகை வரலட்சுமிக்கு பாகுபலி பிரபாசை பிடிக்குமாம்! ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரே சொன்னது

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் கதைத்தலைவியாக அறிமுகமானார். அதன் பின் வந்த நல்ல வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது அதிகமாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சர்கார்', 'சண்டக்கோழி 2'...

May 1, 2014

ஒரு வழியாக கண்டு பிடித்தாயிற்று! கமல் தொகுத்து வழங்கிய அந்த பிக் பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும்  பிரபலமடைந்தது . இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.  

கர கரவென  கம்பீரமான அந்த...

May 1, 2014

மனிதர்களோடு கா... நாய்க்குட்டியோடு பழம்... யாரது! அமலாபால்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை அமலாபால் நடித்த முதல்படமான 'சிந்து சமவெளி' கடும் சர்ச்சையில் தொடங்கினாலும் அடுத்து அவர் நடித்த 'மைனா' சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்கவில்லை யென்றாலும் கணிசமான...

May 1, 2014

புதிய பெயரில் புதிய படம் ஆதித்தியா வர்மா! எடுத்தபடம் வர்மா கிடப்பில் போடப்பட்டது; புதிய வரவுகளில் பிரியாஆனந் ஒருவர்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு திரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி தந்த  திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்தாண்டு,...

May 1, 2014

யாரை நடிக்க வைப்பது, குழப்பத்தில் படக்குழுவினர்! இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் யோகி பாபுவையா, வடிவேலுவையா

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

வடிவேல்...

May 1, 2014

தமன்னாவுக்கு தமிழ்ப்பையன் மாப்பிள்ளையாக வேண்டுமாம்!

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் கிழமை வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி: 

இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி...

May 1, 2014

தம்படமா, எடுத்துக்கோங்கப்பா! இரண்டாவது செல்பேசியை உடைத்த பிறகு சிவக்குமாரிடம் ஏற்பட்ட மாற்றம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகராக 30 ஆண்டுகளுக்கு மேல் கலக்கி கொண்டிருந்தவர் சிவக்குமார்.

இப்போது அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி பிரபல கதைத்தலைவர்களாக அசத்திக் கொண்டிருப்பதால், நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார். சிறந்த...

May 1, 2014

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார்! சின்னத்தம்பி தொடரில், நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் பவானி ரெட்டி

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொடர் நடிகை பவானி ரெட்டி, தனது தாய் தந்தையரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஆன பவானி சங்கர் தற்போது தமிழில் வரவேற்புள்ள தொடரான சின்னதம்பியில் நடித்து வருகிறார். இவர் கடந்த...

May 1, 2014

எழுபது ஆண்டுகளாக எதிர்பார்க்கப் படுகிறது! ரஜனி தொடங்கும் கட்சி போல ஆகிவிட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல்...