05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் பாராளுமன்றத்; தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பல படங்கள் வெள்ளி விழா கண்டன. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன்...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜினி, துப்பாக்கி, சர்கார் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, பல விருதுகளை பெற்று திரையுலக முடிசூடா மன்னனாக திகழ்பவர் ஏஆர் முருகதாஸ்.
ஏஆர் முருகதாசுக்கு தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் செயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் எடுக்கப்பட்டு...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பிரபல ஹிந்தி நடிகை மதுபாலா பிறந்த நாள். மும்தாஜ் பேகம் ஜெகான் தேகலவி என்பது அவருடைய இயற்பெயர். ஆங்கில ஆண்டு 1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களிலும் தோன்றி புகழ்பெற்ற ஹிந்தி நடிகையாவார்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிற படத்திற்கு என்ஜிகே என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் நடித்திருக்கிறார். அந்தப் பெயரின் சுருக்கமே என்ஜிகேவாம்.
படத்தில் சூர்யா...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு தமிழில் முன்னணி கதைத்தலைவியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் கார்த்தியுடன் தீரன் படத்தில் நடித்திருந்தார். அதுபோல அவரின் தேவ் படம் வெளியீட்டுக்குத் தயாராக...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 90எம்எல் பட வெளியீடு அன்று ரசிகர்களை அதிகாலை சந்திக்கவுள்ளதாக நடிகை ஓவியா அறிவித்துள்ளார்.
களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இருந்தாலும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் அப்போது...