துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஷாம்லி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபு சாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ்....
“யாமிருக்க பயமே” இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்” என்கிற புதிய படம் தொடங்க இருந்தது. அதில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜீவா - கீர்த்தி சுரேஷை...
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான், 2002-ல் பந்த்ரா பகுதியில் போதையில் வாகனம் ஓட்டியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். செஷன்ஸ்...