May 1, 2014

மணி ரத்னம் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் தமிழ் தெரிந்த நடிகை என்பதால்.

மணி ரத்னம் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்குகிறது.

ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட்...

May 1, 2014

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது....

May 1, 2014

படத்தின் வில்லனான ராகுல் தேவுக்;கு பிரியாணி விருந்து கொடுத்தார் அஜித்.

அஜித் தற்போது தல56 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைச் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்து வருகிறார். மேலும், லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துடன்...

May 1, 2014

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவது தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது :ஜோதிகா.

36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு...

May 1, 2014

ரஜினி முருகன் டிரைலர வெளியிடப்பட்டது

ரஜினி முருகன் டிரைலர் வெளியிடப்பட்டது.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி...

May 1, 2014

திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும்.

திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.

விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான...

May 1, 2014

இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நமீதா.

கடந்த 4 வருடங்களாக நடிகை நமீதா தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக 2011-ல் இளைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் கன்னடப் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நமீதா.

36...

May 1, 2014

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை.

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50 லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும்...

May 1, 2014

நயன்தாரா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார்.

இது நம்ம ஆளு படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார்.

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பில்...