May 1, 2014

சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டருக்கு ஹேமமாலினி விருந்து

நடிகையும் பா.ஜனதா எம்பியுமான ஹேமமாலினியின் கார் கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கிய போது அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டருக்கு விருந்து கொடுத்தார;. ராஜஸ்தானில் நடந்த விபத்தில் நடிகை ஹேமமாலினியும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஹேமமாலினியை அந்த வழியாக...
May 1, 2014

பழைய பெயர; புதிய படம். சவாலே சமாளி

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் கவிதாபாண்டியன், எஸ்.என.ராஜராஜன் தயாரிக்கும் படம் “ சவாலே சமாளி”இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி,...
May 1, 2014

என்னுடைய ஆதரவு விஷாலுக்கே! நடிகர் ரகுமான்

சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியை எதிர்த்து நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி களம் காண்கிறது. இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், என்னுடைய ஆதரவு விஷாலுக்கே என தெரிவித்துள்ளார், நடிகர் ரகுமான்.

சேலத்தில்...
May 1, 2014

மகாராணியாக நடிக்க அனுஷ்கா வீட்டில் ஒத்திகை

தொடர்ந்து மகாராணி வேடங்களில் நடிப்பது பற்றி அனுஷ்கா கூறியதாவது: எனக்கு மட்டும் எப்படி மகாராணி வேடங்கள் தொடர்ந்து கிடைக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த ஆச்சரியம் எனக்கே கூட ஏற்படுகிறது. இதுபோல் ஒரு பவர்புல் வேடத்தை தொடங்கி வைத்த படம் ‘அருந்ததி’. முதலில்...
May 1, 2014

டோலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க களம் இறங்குகின்றனர்

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இது டோலிவுட் ஹீரோக்களின் கவனத்தை கோலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமாந்துடு படம் தமிழில் ‘செல்வந்தன்’ பெயரில் வெளியானது. தவிர சென்னைக்கு நேரடியாக வந்து...
May 1, 2014

கீர்த்தியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோயின்

இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே கைநிறைய படங்கள் குவிந்தன. சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ஜீவாவுடன் கவலை வேண்டாம், பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்க பிரபு...
May 1, 2014

பாண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து பாண்டம் என்ற பெயரில் இந்தி சினிமாப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார். இந்தப் படம்...
May 1, 2014

புலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வெளியான புலி படத்தின் முதல் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெரும்...
May 1, 2014

ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு, கபாலி என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு, கபாலி என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக்...