சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.
இத்தகவலை ட்விட்டர் வழியாக அறிவித்தார் படத்தின் கதாநாயகி வரலட்சுமி.
தாரை தப்பட்டையின் பயணம்...
சன் தொலைக்காட்சியில், திருமுருகன் இயக்கத்தில் எடுக்கப்பட உள்ள புதிய தொடரில் நடிப்பதற்கு புதுமுக நடிகர், நடிகையருக்கான நேர்முகத்தேர்வு வருகிற 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்முரசில் வெளியாகும் கூப்பனுடன் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்....
கடவுள் விஷ்ணு தோற்றத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி போட்டோ பத்திரிகைகளில் வெளியானது.
இதுதொடர்பாக, கர்நாடக உயர;நீதிமன்றத்தில், ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, தோனி தரப்பில்...
72 -வது வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில், வெற்றிமாறனின் விசாரணை படம் தேர்வானது. இந்தப் படம் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கு வழங்கப்படும், தங்க சிங்க விருது உலகின் முக்கிய...
கமலும் இயக்குநர் மற்றும் நடிகருமான மௌலியும் மீண்டும் இணைகிறார்கள். மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளார்.
திரைப்படத் துறைக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் ஃபிக்கி அங்கமான ஊடகம், பொழுதுபோக்கு திறன்களுக்கான கவுன்சில் தலைவராக உள்ள கமல்ஹாசன், ஃபிக்கி...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல்ஹாசன் திடீரெனச் சந்தித்து பேசியிருக்கிறார்.
தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப்...
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள படம் - யட்சன். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது:
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன்....
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களைச் சிறிய வயதில் முதல்நாளே பார்த்து...