தனி ஒருவன் படத்தின் தெலுங்கு உரிமம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம், தனி ஒருவன்.
தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் தெலுங்கு...
ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம்-தனி ஒருவன்.
இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இப்போது அப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது. இது சினிமா துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.
அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க...
நகரியில் கடந்த ஆண்டு கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த விழாவின்போது நடிகை ரோஜா தாக்கப்பட்டார். இந்த ஆண்டும் திருவிழாவிற்கு சென்ற அவர், என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் என்று கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பா.ரஞ்சித்...
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்...
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் - புலி.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
தனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று நடிகை பிரியா மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் மும்பையைச் சேர்ந்த முஸ்ஃதபா...