நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் இன்று வெளியாகிறது.
சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தை டைரக்டர் சிம்பு தேவன் இயக்கி உள்ளார்....
வடிவேலு நடித்த ‘எலி’ படத்தால் தனக்கு 9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஜி. சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
‘எலி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர்...
மணி ரத்னத்தின் புதிய படம் திட்டமிட்டபடி டிசம்பரில் தொடங்கப் போவதில்லை. மேலும் தாமதமாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன்...
2015-18-ம் ஆண்டுக்கான நடிகர் சங்க நிர்வாகத்தினைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் இத்தேர்தலில் களம்காண உள்ளனர;
நடிகர்...
சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படப்பிடிப்பு நேற்று நடந்தது. விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் நடைபெற்ற காட்சியில் ரஜினிகாந்த் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி அன்று...
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட...
அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் சிவா இயக்கும் படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
மேலும் படத்தின் போஸ்டரும்...
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, கோர்ட் என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில்...
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி. குமாரும் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள்.
விஜய்சேதுபதி...