May 1, 2014

நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின்கட்டணம் இல்லா, மின் இணைப்பு

தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் ஸ்டாலின் அவர்களின் பெரு முனைப்பால்- தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு...

May 1, 2014

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் புறக்கணித்தன! ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் தேநீர் விருந்து

நேற்று மாலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், பொருளும் பொருத்தமும் இல்லாத விழாவாக, ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர்என்ரவி முன்னெடுத்த தேநீர் விருந்து அமைந்தது. 

02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஒன்றிய பாஜக அரசின்...

May 1, 2014

5124வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழரின் நாள் தொடக்கம் அதிகாலை!

ஆரியரின்
நாள் தொடக்கம் நண்பகல்.

ஐரோப்பியரின் நாள் தொடக்கம் நள்ளிரவு.

இன்று அதிகாலை தொடங்கும் 5124வது தமிழ்ப் புத்தாண்டு...

May 1, 2014

பாஜக மகிழ்கிறதா! சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் தீர்ப்புக்கு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லுமா? செல்லாதா? என்கிற வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று சசிகலா தரப்பினரும் எடப்பாடி, தரப்பினரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதில் பாஜகவும் மகிழ்வதாக ஒரு...

May 1, 2014

ஒரே கட்சி பாஜகவா! கூச்சமேயில்லாமல், நண்டு சிண்டு எல்லாம்கூட, தில்லாலங்கடி காட்டுவதில்

நகராட்சி மன்றத்திற்குள் எனக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிவித்த ஒரே பாஜக உறுப்பினர் உமாஆனந்தன், வெளியில் செய்தியாளர் சந்திப்பில் மே ஹிந்தி மாலும் என்று ஹிந்தியிலேயே எனக்கு ஹிந்தி தெரியும் என்று முன்னெடுத்த தில்லாலங்கடி இணையத்தில் கடுமையாகப் பகடியாடப்பட்டு...

May 1, 2014

ஊகச்செய்திக்கு எச்.ராசா எதிர்வினை!

மிகவும் மகிழ்ச்சி! ஆனால், ஆங்கில ஆண்டு 1965களில்; ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, திமுக ஒலித்த முழக்கங்களை ஹிந்தி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் பதாகைகளாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா, என்று ஓர் ஊகச்செய்திக்கு...

May 1, 2014

குடமுழுக்கு கண்ட முருகன்! சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பேரளவு சிலை

சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முருகனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. உலகஅளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140...

May 1, 2014

ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக! உறுதிகாட்டும் திமுக

இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த நீட்விலக்கு சட்டமுன்வரைவையும் ஆளுநர் தன்னிடமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக!...

May 1, 2014

கண்ணேறு கழிப்போம் வாருங்கள் தமிழர்களே! கழியட்டும்- தமிழ்நாட்டின் மீது படிந்துள்ள பாஜக கண்ணு மோடி கண்ணு ரவி கண்ணு

ஆளுநர் இரவியின் பேச்சின் வெளிப்பாடு உணர்த்திய விடையம். பாஜகவின் நீட், சரக்கு சேவை வரி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பனவெல்லாம் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் தமிழ்நாட்டின் வளர்ச்சி பொறுக்காத்தனம் தான் தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட கண்ணடி தான்