May 1, 2014

பணியில் ஈடுபாடானவர் என்கிற காரணம்பற்றி! மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம்

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முதலாம் ஆண்டு மாணவர்கள், தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையிலும்,...

May 1, 2014

கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது!

கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இரண்டு கிழமைகள் இது நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கத்திரி வெயில் காலம் இன்று...

May 1, 2014

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொள்ளவைத்த அடாவடி!

அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேராசிரியர்கள் பலர் பங்கேற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் முன்னெடுத்த சம்ஸ்கிருதவெறிதன அடாவடி தமிழ்நாட்டின் பரபரப்பான பேசுபொருள்...

May 1, 2014

தமிழ்நாடு முழுவதும் இன்று 12,525 ஊராட்சிகளில் கிராம அவைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாளர் நாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம அவைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை...

May 1, 2014

ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின், மறுபக்கம் ஆர்.என்.ரவி! திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடியில் தெரிவித்த குறளின் விரிவாக

தமிழ்நாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கிற பொறுப்பை, ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர் தெரிவு செய்கிற நடைமுறை இருந்து கொண்டிருப்பது, தமிழர்தம் செயலற்ற நிலையில் தமிழ்மண்ணுக்கு அமைந்திட்ட ஊழ் ஆகும். தெள்ளியர் ஒருங்கிணைந்து...

May 1, 2014

வெற்றிபெற வாழ்த்துக்கள்! பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடுஅரசே நியமிக்க வகைசெய்யும் சட்ட முன்வரைவு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது.

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை...

May 1, 2014

தவத்திரு குன்றக்குடி அடிகளார் போற்றி போற்றி! கொண்டாடுவோம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை

அன்றைக்கு ஆட்சியாளர்கள் கொண்டாடிய தனிப்பெரும் ஆதீன அரசராக விளங்கினார்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். ஒன்றிய பாஜக அரசு நியமித்த தமிழ்நாட்டு ஆளுநரை அழைத்து, ஆட்சியாளர்களைக் கொண்டாட வேண்டிய அவலத்தை தருமபுரம் ஆதினத்திற்கு இழுத்து விட்டிருக்கிறது பாஜகவின்...

May 1, 2014

இனிதே அமைந்த, ஆளுநரின் தமிழ் மெய்யியல் பயணம்!

ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் பயணம் குறித்த வகையில் குறித்தவாறு சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசு மூன்றடுக்கு பாதுகாப்பு முன்னெடுத்திருந்ததையும். தமிழ்உணர்வாளர்கள் தங்கள் ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில்...

May 1, 2014

கெட்டிக்காரன் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை!

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. ஒரு பாஜக பேரறிமுகத்தின் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை என்பது இன்றைய நகைச்சுவை  செய்தியாகியுள்ளது.

04,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தனது காரை தானே தீ வைத்து எரித்துவிட்டு அடையாளம்...