Show all

போட்டி- எந்தக் கட்சிக்கும் எந்த கட்சிக்கும், எந்தெந்த தொகுதிகளில்! தமிழகம், புதுசை நாடாளுமன்றத் தேர்தல்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, தேனி, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய இரு தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருக்கும்.

பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் திமுகவை எதிர்கொள்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மோதுகிறது.

எண்

தொகுதி

திமுக கூட்டணிகட்சி

அதிமுக கூட்டணிகட்சி

1

திருவள்ளூர்(தனி)

காங்கிரஸ்

திமுக

2

வடசென்னை

திமுக

தேமுதிக

3

தென்சென்னை

திமுக

அதிமுக

4

நடுசென்னை

திமுக

பாமக

5

திருப்பெரும்புதூர்

திமுக

பாமக

6

காஞ்சிபுரம்(தனி)

திமுக

அதிமுக

7

அரக்கோணம்

திமுக

பாமக

8

வேலூர்

திமுக

புதியநீதிக்கட்சி

9

கிருஷ்ணகிரி

காங்கிரஸ்

அதிமுக

10

தர்மபுரி

திமுக

பாமக

11

திருவண்ணாமலை

திமுக

அதிமுக

12

ஆரணி

காங்கிரஸ்

அதிமுக

13

விழுப்புரம்(தனி)

விசிக

பாமக

14

கள்ளக்குறிச்சி

திமுக

தேமுதிக

15

சேலம்

திமுக

அதிமுக

16

நாமக்கல்

கொமதேக

அதிமுக

17

ஈரோடு

மதிமுக

அதிமுக

18

திருப்பூர்

இ.கம்யூனிஸ்ட்

அதிமுக

19

நீலகிரி(தனி)

திமுக

அதிமுக

20

கோயம்புத்தூர்

மா.கம்யூனிஸ்ட்

பாஜக

21

பொள்ளாச்சி

திமுக

அதிமுக

22

திண்டுக்கல்

திமுக

பாமக

23

தேனி

காங்கிரஸ்

அதிமுக

24

கரூர்

காங்கிரஸ்

அதிமுக

25

திருச்சி

காங்கிரஸ்

தேமுதிக

26

பெரம்பலூர்

ஐஜேகே

அதிமுக

27

கடலூர்

திமுக

பாமக

28

சிதம்பரம்(தனி)

விசிக

அதிமுக

29

மயிலாடுதுறை

திமுக

அதிமுக

30

நாகப்பட்டினம்(தனி)

இ.கம்யூனிஸ்ட்

அதிமுக

31

தஞ்சாவூர்

திமுக

தமாகா

32

சிவகங்கை

காங்கிரஸ்

பாஜக

33

மதுரை

மா.கம்யூனிஸ்ட்

அதிமுக

34

விருதுநகர்

காங்கிரஸ்

தேமுதிக

35

ராமநாதபுரம்

முஸ்லிம்லீக்

பாஜக

36

தூத்துக்குடி

திமுக

பாஜக

37

தென்காசி(தனி)

திமுக

புதிய தமிழகம்

38

திருநெல்வேலி

திமுக

அதிமுக

39

கன்னியாகுமரி

காங்கிரஸ்

பாஜக

40

புதுச்சேரி

என்.ஆர்.காங்.

காங்கிரஸ்

திருவள்ளூர், தென் சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, மதுரை, தேனி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, திருநெல்வேலி. ஆகியன அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் (தனி), அரக்கோணம், தருமபுரி, திண்டுக்கல், கடலூர். ஆகியன பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகள்

வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி. ஆகியன தேமுதிக போட்டியிடும் நான்கு தொகுதிகள்

கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி. ஆகியன பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகள்

தஞ்சாவூர் ஒற்றைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி

தென்காசி ஒற்றைத் தொகுதி புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதி

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.