Show all

உலகம் சுற்றும் மோடிதாத்தாவின் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு நாள் குறித்தாயிற்று

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை அமைச்சர் மோடி, வரும் 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (12.11.2017) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும் ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.

மோடி 36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய தலைமை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.