Show all

குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசு! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குடும்ப அடையாள அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடுமபத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.