Show all

ஆண்களின் திருமண வயதை 21 லிருந்து குறைக்க அரசுக்கு பரிந்துரை

ஆண்களின் திருமண வயதை 21லிருந்து 18 ஆக குறைக்க பாம் ராஜ்புத் தலைமையிலான உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.முன்னால் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியரான பாம் ராஜ்புத் தலைமையிலான குழு திருமணம் தொடர்பான பரிந்துரைகளை, சமீபத்தில் அமைச்சர் மேனகா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளது. அனைத்து மதங்களின் திருமணச் சட்டம், இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.