Show all

தீயாகப் பரவும் காணொளி! கீர்த்தி சுரேசா என்று கேட்குமளவிற்கு அச்சு அசலாக கீர்த்தி சுரேஷ் சாயலில் ஒரு பெண்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்சமயம் தமிழ்த்திரையில், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வெற்றியை கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்கார் படம் மாபெரும் வசூலை ஈட்டி வருகிறது. அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை கையில் வைத்து கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். 

இந்நிலையில் அச்சு அசலாக இவரது முகச் சாயலில் உள்ள பெண் ஒருவரின் குரலுக்குநடிப்பு தற்சமயம் தீயாகப் பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.