Show all

நடிகை பூர்ணாவின் திருமணம் தடைபட்டது

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகராறு படத்தில் நடித்த நடிகை பூர்ணாவுக்கு திருமணம் செய்துவைக்க அவர் குடும்பத்தினர் முடிவெடுத்தனர். நடிகை பூர்ணாவும் திருமணத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியோடே ஆயத்தமானார். ஆனால் தற்போது அந்த திருமணம்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் மணமகன் வீட்டாருக்கும் நடிகை பூர்ணா வீட்டாருக்கும் இடையில் சாதி பிரச்சனை உருவெடுத்துள்ளதாம். அதனால் திருமணம் கூடி வரவில்லை. மேலும் படங்களில் நடிப்பது மற்றும் நடனமாடுவது இதெல்லாம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என பல உத்தரவுகள் போட்டுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளாராம் நடிகை பூர்ணா. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.