May 1, 2014

செம்மொழிப் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மொழி பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. ஏழு ஆண்டுளுக்கு முன்பு கதீட்ரல் சாலையில்...

May 1, 2014

குஜராத் தேர்தல் களத்தில் நாறுகிறது பாஜக உட்கட்சி சண்டை

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரபாத்சின் சௌகானின் 2வது மனைவி...

May 1, 2014

தான் செயலலிதா மகள் என்று இன்னொருவர் கிளம்பியிருக்கிறார்! உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்கக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு...

May 1, 2014

மக்கள் பக்கம்தான் அறங்கூற்றுத்துறை நிற்கும்: தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய சட்ட நாளை முன்னிட்டு, உச்ச அறங்கூற்றுமன்றம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி,...

May 1, 2014

மதவாததேசிய சக்திகளிடம் நாட்டைக் காப்பாற்றுங்கள்! குஜராத் போராயர் உருக்கம்

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடுபிடித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்துவருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும்...

May 1, 2014

இவான்கா ட்ரம்ப் அவர்களே! வருக, வருக! என வரவேற்கும் ஐந்தடுக்கு பாதுகாப்பில் ஹைதராபாத்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத் நகருக்கு வரலாறு காணாத...

May 1, 2014

லாலு மகனை அறைபவர்களுக்கு ரூ.1 கோடி தருவதாக பாஜக அனில் சானி பரபரப்பு கிளப்பியுள்ளார்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவை அறைந்தால், ரூ.1 கோடி தருவதாக பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி, பரபரப்பு...

May 1, 2014

மோடியை, நீங்கள் துக்ளக்கா! என்று மிகக் கடுமையாகச் சாடும் மாம்தா பானர்ஜி

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. கொல்கத்தாவில்...

May 1, 2014

குஜராத், மோடியின் வணிகக் கூட்டாளிகளுக்கு சொந்தமானதா! ராகுல் காந்தி கடும் தாக்கு

 

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் கருத்துப் பரப்புதலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்....