17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே நடத்திய சில நாள் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றுள்ளது இலங்கை அறங்கூற்றுமன்றம்
அவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று கடந்த 27 ஆண்டுகளாக புலிகள் தரப்பிலிருந்து பல ஆயிரம் முறை அளிக்கப் பட்ட விளக்கங்கள் காதில் வாங்கிக் கொள்ளப் படவேயில்லை.
ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்ற...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தக் குளறுபடியும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலை குளறு படிகளின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான, குரோனிக்கா தொலைக்காட்சியில், 'சிம்ப்சன்ஸ்' என்ற பகடிஒவியத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பாஜக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
இந்தக் மாநாட்டின்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபது நாடுகளின் நிதி அமைச்சர்களினதும் மத்திய வங்கி ஆளுநர்களினதும் அமைப்பு என்பதுதான் ஜி-20 என்பதாகும்.
நோக்கம் உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின்...
13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதைப்...
13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்தார்பூர்-குருதாஸ்பூர் வழித்தடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...
11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் தொடர் ஆண்டு 5071ல் ஆடிமாதம் ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று (20.07.1969) ஒட்டு மொத்த உலகத்தையே பரபரப்பாக்கியது அமெரிக்கா!
நிலவில் முதன் முதலாக இறங்கினார் நீல் ஆம்ஸ்ட்ராங். என்று அப்போதிருந்த குறைந்த ஊடக...