May 1, 2014

இம்ரான்கான் உள்நோக்கமா! இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இம்ரான் கான், 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறேன். இருநாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வேன்' என்றார். இதையடுத்து, இந்தியாவுடன்...

May 1, 2014

ஐநாவில், ஹமாஸ் போராளி அமைப்பிற்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தோல்வி! இந்தியாவும் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொது அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 87 வாக்குகள் கிடைத்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு...

May 1, 2014

வலுக்கும் மக்கள் போராட்டம்! தலைவன் யார் என்று தெரியாமல் தடுமாறும் பிரான்ஸ் அரசு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் பல...

May 1, 2014

இலங்கையில் கண்டுபிடிப்பு! இரும்புக் கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மன்னார்...

May 1, 2014

எங்களோடு இருக்க வேண்டும், அல்லது எங்களுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை தான் அமெரிக்காவுடையது! இம்ரான்கான் அதிரடி பேட்டி

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான், முதல்முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

நான் தலைமை அமைச்சராகப் பதவியேற்றதும் பாதுகாப்பு படைகள்...

May 1, 2014

இந்த ஆண்டு வருமானம் 155கோடி! உலகிலேயே வலையெளி (Youtube) மூலம் அதிகம் சம்பாதித்த 7 அகவை சிறுவனார் அவர்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 அகவை சிறுவனார் அவர்கள்,...

May 1, 2014

பணிந்தது பிரான்ஸ் அரசு! எரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து...

May 1, 2014

நிலைமை அப்படி இருக்கிறது! மைத்திரி பால சிறிசேனா அதிபராக இருக்கும் வரை இலங்கையில் பிரச்சனை தீர வழியேயில்லை

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். அதேநேரம், இந்தச் சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும்...

May 1, 2014

இந்தியப் பாராளுமன்றத்தையும் கிண்டலடித்த மைத்திரிபால சிறிசேனா!

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு, இலங்கையில் நடக்கும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான  அதிபர் மைத்திரிபால சிறிசேனா, 'நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவான சங்கதிதான். இலங்கையில்...