May 1, 2014

அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்து, புதிய தலைவரை அறிவித்தது! இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு

இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்து, தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-காசிமியை அறிவித்துள்ளது.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும்...

May 1, 2014

உலகம் முழுவதும் பரபரப்பைக்கிளப்பும் புதுவகைநோய்! உலகில் 40 பேருக்கு இந்த நோய் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

இரண்டு மாதமாக தூங்கும் பெண். புதுவகையான நோயாம் உலகில் 40 பேருக்கு இந்த நோய் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொலம்பியாவைச் சேர்ந்த 17 அகவை இளம் பெண் சாரிக் தோகார். இவருக்கு ‘கிளெயின் லெவின்’ என்ற புதுவகை நோய்...

May 1, 2014

காஷ்மீரில் எல்லாம் நன்றாகவே உள்ளது எனக் கூறி பாசாங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை! ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கிறிஸ் டேவிஸ் என்பவர் ஜம்மு - காஷ்மீருக்கு வருகை தரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பயணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் காஷ்மீர் செல்ல மறுப்பு தெரிவித்தது பற்றிப் பேசியுள்ள அவர், ‘ஜம்மு -காஷ்மீர்...

May 1, 2014

காஷ்மீர் குறித்து பேசியது- மனதில் இருந்து பேசியது! திரும்பப்பெறவோ, மாற்றப் போவதோயில்லை. மலேசியத் தலைமைஅமைச்சர்

மலேசியத் தலைமைஅமைச்சர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று  தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. இதற்காக இந்தியா...

May 1, 2014

குவியும் பாராட்டுக்கள்- தமிழர் ஒருவர் வென்றுள்ளார் கனடாவில்! ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார். இந்தத் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற்று இருப்பது உலகத் தமிழர்கள் நடுவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாராட்ட இணையத்தில்...

May 1, 2014

மீண்டும் கனடாவின் தலைமைஅமைச்சர் ஆகிறார்! தமிழர்களின் அன்பிற்குரிய ஜஸ்டின் ட்ரூடோ

கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றிருந்த போதும் கூட தனித்து ஆட்சி அமைக்க  பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தலைமைஅமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள்...

May 1, 2014

உலக வங்கி இந்தியா குறித்து, நேற்று வெளியிட்ட அதிர்ச்சிக் கணிப்பு! நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் வளருவதற்கு சாத்தியமில்லை.

இந்தியாவில் கடன் வாங்கும் மக்களை தகுதி தரம் பாராட்டும் அமைப்பு சிபில் போல, இந்தியாவின் தகுதி தரம் பாராட்டும் அமைப்பு உலக வங்கி. அது இந்தியாவிற்கு நடப்பு ஆண்டிற்கு பொருளாதார முன்னேற்றம் சாத்தியப்படாது என்று...

May 1, 2014

குனிந்து பாருங்கள் மோடி, தமிழர்கள் கழுத்தைக் கட்டிக் கொள்வார்கள்! உயரம் தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியில் தமிழர்கள் அழுது விடுவார்கள்

குனிந்து பாராட்டினால்தான் குழந்தைகள் நம் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் அழகை நாம் கொண்டாட முடியும் என்பது தமிழர் கருதுகோள். அதைத்தாம்: 
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்     செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பார் தமிழ்முறை...

May 1, 2014

தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ! சின அதிபர்- தலைமைஅமைச்சர் மாமல்லபுர வருகை

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைமைஅமைச்சர் மோடியின் மாமல்லபுர வருகை, முழுக்க முழுக்க தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ? என்பதாகவே அமைந்தது வருகை திட்டத்தின் போக்குகள்...