May 1, 2014

இரான் ஏவுகணைத் தாக்குதலே காரணம்- கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டு! விழுந்து நொறுங்கி, பயணர் அனைவரும் பலியான உக்ரைன் விமானம்

தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம்...

May 1, 2014

பாதுகாப்பை முன்னெடுப்போம்! “இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்லாதீர்கள்” அமெரிக்க மக்களுக்கு அரசு எச்சரிக்கை

சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...

May 1, 2014

போரைத் தவிர்ப்போம்! ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம்

ஈரான்- அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்பதால், ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம் செய்யப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி...

May 1, 2014

பாரசீக மொழி! உலக மொழிகள் வரிசையில்.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். ஈரான் என்பதற்கு பாரசீக மொழியில் ஆரியரின் நிலம் என்று பொருளாம். ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில்...

May 1, 2014

குறுக்கே விழுந்து குழப்பும் இஸ்ரேல்! அமெரிக்க- ஈரான் இடையிலாக போர்ப்பீதி தொற்றியிருக்கும் நிலையில்

அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது...

May 1, 2014

வேறுவகையாக யோசிக்கலாமே ஆஸ்திரேலிய அரசு! அதிக நீரைக்குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல உத்தரவு

ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.  அதிக நீரைக்குடிப்பதால் இந்த வகை நடவடிக்கையாம்.

24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு...

May 1, 2014

அரங்கேறும் பலிக்குபலி- பதைபதைப்பில் உலகம்! அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்

அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவத்தின் முதன்மைத் தளபதியான குவாசிம்...

May 1, 2014

ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவிப்பால் பரபரப்பு! ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் பரிசாம்.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வை முன்னிட்டு- ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சி- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு, 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்து ஒட்டுமொத்த உலகையும்...

May 1, 2014

தென்னாப்பிரிக்காவிற்கும் தேவையா ஒரு பெரியார்! பில்லி சூனிய மூடநம்பிக்கைக்குப் பலியான எட்டு சிங்கங்கள்.

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் இருந்த எட்டு சிங்கங்கள்  நஞ்சிட்டுக் கொல்லப்பட்டுள்ளன. பில்லி சூனியத்துக்காக பற்கள், நகங்கள் பிடுங்கப்பட்டு சிங்கங்கள் கொடூர கொலை.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க் நகரில்...