May 1, 2014

அமெரிக்காவிற்கும் தாவல்! சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ள, புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்.

சீனாவில் ஒன்பது பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்- தற்போது அமெரிக்காவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா...

May 1, 2014

எதிர்நடவடிக்கை கிடையாது! மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு: மலேசிய தலைமைஅமைச்சர்

மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு எதிராக, இந்தியா மீது எங்களின் நடவடிக்கை எதுவும் இல்லை, என்கிறார் மலேசிய தலைமைஅமைச்சர். 

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய பாஜக அரசு முன்னெடுத்த- விடுதலைக்குப் பிந்தைய இந்திய ஒருங்கிணைப்பின்...

May 1, 2014

நியாயத்தளத்தில் ஈரான் மக்கள்! உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலக போராட்டம்.

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலகக் கோரி ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு பக்கம் அமெரிக்காவை பலிவேண்டிய கட்டாயம் என்றால், மற்றொரு பக்கம் ஈரான் மக்கள்...

May 1, 2014

எரிந்த வீட்டில் தலைவர்கள் படத்தைக் காப்பாற்றாதது ஏன்? இந்தா பிடி தண்டனை! நடந்தது வடகொரியாவில்

வட கொரியப் பெண்மணி ஒருவர், குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில், எரியும் தன் வீட்டிலிருந்த அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிபர் கிம் ஜாங் உன்...

May 1, 2014

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு! ஜப்பானுக்கு முதலிடம். இந்தியா மேலும் இரண்டு இடங்கள் சரிவு

ஜப்பான் கடவுச்சீட்டின் மூலம் உலகின் 191 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்க முடியும், என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம்...

May 1, 2014

ஒப்புக்கொண்டுள்ளது ஈரான்! தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாக; 176 பேர் உயிரிழந்த விமானத்தின் மீது.

176 பேர் பயணித்த உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டுவீழ்த்தியது நாங்களே என்று ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் தலைநகர் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

May 1, 2014

அடடே எந்தநாடு! மனஉளைச்சலா? வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.4 லட்சம் வாங்கிக்கொண்டு மனஉளைச்சலுக்குத் தீர்வு காணுங்கள்: அரசு சொல்கிறது

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்த முறையும் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.   

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகிலேயே...

May 1, 2014

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கையாம்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். அதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை. தமிழ் இலக்கியத்தில் முரண்தொடை என்று ஓர் இலக்கணம் இருக்கிறது அதுவா...

May 1, 2014

மகிழ்ச்சி! தங்கம் விலை குறைந்ததேயென்று சிலருக்கு, போர் அபாயம் நீங்கியதேயென்று பலருக்கு.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடைப்பட்ட, போர் அபாயம் நீங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்து வருகிறது.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த...