May 1, 2014

சவுதி அரேபியா முன்னெடுத்த பன்னாட்டு மெய்யியல் மாநாடு!

நல்லதொரு விடிவெள்ளியாக- சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள்...

May 1, 2014

ஒமைக்ரானை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது! ஊக்குவிப்புக்கான மூன்றாம் தடவை தடுப்பூசி

டெல்டா வகை குறுவியை (வைரஸ்) விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் என்றாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

மக்களின் தேடல் என்னவாக இருந்தது நிறைவடையவிருக்கிற ஆண்டில்!

மக்களின் தேடல் என்னவாக இருந்தது என்கிற வகைக்கு 'இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள்' என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விடையங்கள்...

May 1, 2014

அபுதாபியில் எதிரொலிக்கும் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி! 2பில்லியன் டாலரில் அபுதாபியில் அம்பானியின் புதிய தொழிற்சாலை

ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை அபுதாபியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: முகேஷ் அம்பானி...

May 1, 2014

இணையரை சலுகைகள் மூலம் ஊக்குவிக்கிறது சீனா! மூன்றாவது குழந்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று

சீன இணையர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால்,...

May 1, 2014

குவியம் கூட்டத்தின் மூலமாக 900 பேர்கள் பணிநீக்கம்! திறனாய்வுக்குள்ளாகியிருக்கும் பெட்டர்.காம் தலைமை செயல் அதிகாரி

அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில், குவியம் கூட்டம் வாயிலாக 900 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் திறனாய்வுக்கு உள்ளாகியுள்ளார்.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய மரபுரிமையரான விசால்...

May 1, 2014

கடும்சரிவில் குறளிச்செலாவணிகள்! பிட்காசு ஒரு மணிநேரத்தில் 10,000 டாலர் சரிவு

இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசின், குறளிச்செலாவணிகள் சட்டமுன்வரைவு மற்றும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோ கரண்சி) மீதான வரி அறிவிப்புகள், ஆகியவற்றால்- இந்தச் சரிவு இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக...

May 1, 2014

இந்திய மரபுரிமையர் கீதா கோபிநாத்! பன்னாட்டு நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராகிறார்

இந்தியர், இந்திய மரபுரிமையர் உலகளாவிய நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பில் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார் கீதா கோபிநாத்

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதன்மை...

May 1, 2014

மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை உயர்வைப் பெண்களின் புகைப்பழக்கம் தீர்மானிக்கிறதா! பாகிஸ்தானில்

பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, அண்மைக்கால மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை உயர காரணமாக இருப்பதாகப் பாகிஸ்தான் பாராளுமன்ற பெண் உறுப்பினர் தெரிவித்தார்.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பாகிஸ்தானில் தலைமைஅமைச்சர்...