May 1, 2014

ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு- காப்பு வகைக்கான முதன்மை நடவடிக்கையை முன்னெடுத்தது: இஸ்ரேல்!

உலகை அச்சுறுத்திவரும் புதிய ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு பயந்து, காப்பு வகைக்கான முதன்மை  நடவடிக்கையாக, உலகின் முதல் நாடாக, இஸ்ரேல் அதன் அனைத்து பன்னாட்டு எல்லைகளையும் மூடியது.

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட...

May 1, 2014

இந்தப் பத்து காசுகள் பேரறிமுகமாக விளங்குகின்றன! பிட்காசு போலவே குறளிச்செலாவணிச் சந்தையில்

குறளிச்செலாவணி ஆர்வலர்களுக்கான இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே பேரறிமுகமாக விளங்குகின்றன.

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே...

May 1, 2014

தெரிவிப்பது என்ன! 2தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்குக் கொரோனா- ஓமைக்ரான்- என்று வரும் செய்திகள்

இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்கு, அமெரிக்கா சென்று வந்ததில் கொரோனா- தென் ஆப்பிரிக்காவில், புதிய உருமாறிய கொரோனா- என்று வரும் செய்திகள் தெரிவிப்பது என்ன? என்பதற்கான அலசலே இந்தக் கட்டுரை.

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பதினோராவது பேரளவு...

May 1, 2014

கொரோனா அடுத்தஅலை குறித்து அச்சமூட்டும் தகவல்களும், சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கைகளும்

எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது புதியவகை...

May 1, 2014

புரவியாக, புழுதிக் கிளப்பி தாவிக்குதித்தோடத் தொடங்கி விட்டது குறளிச்செலாவணி!

இன்று ஒரேநாளில் ஐம்பது விழுக்காடு வரை உச்சம் தொட்டு வணிகமாகிக் கொண்டிருக்கின்றன குறளிச்செலாவணிகள். முதன்மைக் குறளிச்செலாவணியான பிட்காசு 25 விழுக்காட்டு உயர்வைத் தாண்டி விற்பனையாகிறது.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ,...

May 1, 2014

உலகின் முதன்முறையாக, தென்முனைக் கண்டம் சென்ற பயணிகள் விமானம்!

ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 வகை விமானத்தை தென்முனைக் கண்டத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. 

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்பஸ் ஏ340 விமானம் முதல் முறையாக தென்முனைக் கண்டத்தில் (அண்டார்டிகா) தரையிறங்கி சாதனை...

May 1, 2014

குறளிச்செலாவணி ஆர்வலர்கள்! தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ, அலைகழிப்பு வேண்டாமே

இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை...

May 1, 2014

பயன்படுத்துமா இந்திய அரசு! கொரோனா நிதியாக கிடைத்துள்ள ரூ.7,400 கோடி மதிப்புக்கு சிபாஇனு குறளிச்செலாவணி

விடாலிக் புட்டரின் என்கிற 27 அகவை உருசியர், 193 நாட்களுக்கு முன்பு அன்றைய நாளில், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சிபா இனு குறளிச்செலாவணியை சந்தீப் நயில்வால் என்கிற குறளிச்செலாவணி தொழில்முனைவோரின், இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாகக்...

May 1, 2014

ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள்! சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்

புலி ஆண்டுக்காக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில்- ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள் அமைந்த  சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சிங்கப்பூர். நாணய ஆணையம், அடுத்த ஆண்டு புலி ஆண்டு சிறப்பு...