பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு, எனக்கான வணிகம் (டிரேட்மீ) திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்று செய்துள்ளார். இதில் ஒரு இணை காதணி, ஒரு ஆப்பிள் செல்பேசி, மூன்று டிராக்டர்கள் என பல வியப்பூட்டும் பொருட்கள்...
பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்படவுள்ள இந்தியா மரபுரிமையரான கீதா கோபிநாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் குறளிச்செலாவணியைத் தடை செய்வதற்குப் மாற்றாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு ஆலோசனை...
இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும்...
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது- அந்தக் கல்லுக்கு ஆசியாவின் அரசி என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்...
ஒமைக்ரான் குறுவித் தொற்றில் முதன்மை அறிகுறி இரவில் வியர்ப்பது என்று தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகையே தற்போது அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் குறுவியின் அறிகுறிகள் முதன் முதலில்...
நல்லதொரு விடிவெள்ளியாக- சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள்...
டெல்டா வகை குறுவியை (வைரஸ்) விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் என்றாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...
மக்களின் தேடல் என்னவாக இருந்தது என்கிற வகைக்கு 'இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள்' என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விடையங்கள்...
ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை அபுதாபியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: முகேஷ் அம்பானி...