May 1, 2014

அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன

ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு பிளவுபடாது. மாறாக, அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
May 1, 2014

விரலை மென்று கைரேகையை அழிக்க முயற்சித்த கொடூர குற்றவாளி

ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல் துறையின் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு, கை ரேகையை அழிக்க விரலை மென்று திண்ண முயன்ற வீடியோ பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த...
May 1, 2014

கின்னஸ் சாதனை பெற்ற பெரு ஃபேஷன்ஷோ

பெருவில் தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற ஃபேஷன்ஷோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேஷன் ஷோவில், மாடல் பெண்கள், அழகிய ஆடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சாதனை புத்தகமான கின்னஸில் இடம்பெறுவது பலரின்...
May 1, 2014

ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா

எதிரிகளின் ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் செயல்படுத்திக் காட்டியுள்ளது.தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதலை எதிரிகள் நடத்தினால் அதனை முறியடிக்கும் புதிய...
May 1, 2014

பச்சை நிறமாக மாறியது மெக்சிகோ கடற்கரை

மெக்சிகோ கடல்பகுதியில் அடித்து வரப்பட்ட கடல் பாசியால், கடற்கரைப்பகுதி முழுவதும் கரும்பச்சை நிறமாக மாறியது. பாசியை அகற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பொன்னிறத்தில் ஜொலித்திடும் கேன்கன் நகர கடல் பகுதியில் பளிங்குபோல் காட்சியளிக்கும் கடல்நீரில் ஆனந்தமாக...
May 1, 2014

தனக்குத்தானே அறுவை சிகிச்சை

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.

29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு...
May 1, 2014

மருத்துவ மனையிலிருந்து மணமேடைவரை.

இங்கிலாந்தில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காககடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் அங்கே ஏற்பட்ட சந்திப்பில் காதலர்களாகி சமீபத்தில் திருமணமும் செய்திருக்கின்றனர்.

வாய்னே போடென்(49) என்பவருக்கு தானம் செய்யப்பட்டிருந்த கல்லீரல் அவருக்கு...
May 1, 2014

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நிறுவனம் ஒன்று ஒரு நாட்டில் நடக்கும் ஆட்கடத்தல், பணம் பறித்தல், தனி நபருக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் இவைகளைக்...
May 1, 2014

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியல்.

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...