May 1, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில...
May 1, 2014

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெ

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த 49 பேர் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட 54 பேரில் யாரும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
May 1, 2014

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாக...

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பதாகவும், இலங்கை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி...
May 1, 2014

மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம் என்ற பெருமையை பெறுகிறது. இது அபுதாபியில் இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 2008ல் நிறுவப்பட்ட மஸ்தார் நகரின் மக்கள் தொகை சுமார் 50,000..

மஸ்தார் நகரில் மக்களுக்கு...
May 1, 2014

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில் கூகுள்

உலகின் முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வகையில் பிரத்யேகமான டூடுல்களை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், இன்று இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி தனது டூடுலில், இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில், படம்...
May 1, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம். அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 69வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரகத்திற்கான இந்தியத் தூதர்...
May 1, 2014

ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதையொட்டி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் செய்த செயல்களுக்காக...
May 1, 2014

வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது

கூகுள் நிறுவனம் ”அல்பபெட்” நிறுவனத்தை பற்றி அறிவித்ததை தொடர்ந்து, வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

விரைவில் செயல்பட உள்ள அல்பபெட் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் பேரண்ட் நிறுவனமாக விளங்கும் எனவும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும்...
May 1, 2014

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு இன்றும் மூன்றாவது நாளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....