May 1, 2014

இலங்கைச் சிறையில் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள...
May 1, 2014

காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது

இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காமன் வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி...
May 1, 2014

இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயில்

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டில் போலந்து நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில்...
May 1, 2014

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பான் கீ மூனுக்கும் இடையே சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர்...
May 1, 2014

முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை

சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஜியோமி; சீனாவில் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பதில் சாதனை படைத்து வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதே நிறுவனம், 24 மணி நேரத்தில் 21...
May 1, 2014

கூகுள் ஆண்ட்ராய்டு; புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது

கூகுள் ஆண்ட்ராய்டு பல புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்போன்களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, இதுவரை ஐஸ்கிரீம் சாண்டவீச்(4.0), ஜெல்லிபீன்(4.1), கிட்காட்(4.4), லாலிபாப்(5.0) ஆகிய...
May 1, 2014

வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்

திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது...
May 1, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில...
May 1, 2014

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெ

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த 49 பேர் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட 54 பேரில் யாரும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...