உலக அளவில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியலில் சென்னைக்கு 8ஆம் இடம் கிடைத்துள்ளது நமக்கான பெருமிதம்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு அளவில் முடிந்துள்ள ஆண்டில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம்...
தினகர் உரிய முறைகளில் முயன்று, வரிவிலக்கு பெற்று, தனது முதலீட்டை முழுமையாக வேளாண் நிலங்கள் வாங்குவதற்கும் அவர் கிராமத்தின் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடவும் நமது வாழ்த்துகள்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அரபு அமீரகம் ஆயிரம் திர்காம்...
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2022ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று...
பங்குச் சந்தைக்கும் குறளிச்செலாவணிக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள சிறு முதலீட்டாளர்களில் இருந்து பெரு முதலீட்டாளர் வரை பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். வல்லுனர்களின் கருத்தைத் திரட்டி இயன்ற வரை விளக்க முயன்றுள்ளது...
இன்று சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு உதவ- இந்தியா- சீனாவை முந்திக் கொள்ள வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சுப்பிரமணிய சாமியும் வழிமொழிகிறார்.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பொருளாதார பாதிப்பு...
உருளைக்கிழக்கை முதன்மை உணவாகச் சாப்பிடும் நிலைமைக்கு இலங்கை வந்துகொண்டிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. உரம் இல்லை- அரிசி உற்பத்தி பாதிப்பு- இறக்குமதி செய்யவும் அண்ணியச் செலாவணி இல்லை- என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனி;ஆள் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதான தகவல்...
பன்னாட்டு நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் குறளி (கிரிப்டோ) சந்தை பக்கம் திரும்பியுள்ளதாக குறளிச் செலாவணிச் சந்தையின் ஏறுமுகத்திற்குக் காரணம்...
முதன்மைப் பத்துத் தளங்களில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அகரம் முதல் னகர மெய் வரை அனைத்தையும் கொண்டுள்ள கூகுளைப் பின்னுக்கு தள்ளி- தனிமனித முனைப்புகளைக்...