அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில் செல்வாக்கான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இடம்...
சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 133-வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியலை...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 4 லட்சம் டாலர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஆகியோரின் மொத்த வருமானம் 4...
பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா நிதிஉதவி செய்து வருகிறது....
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ரூ. 62 லட்சத்திற்கு இபேயில் விற்பனைக்குப் போடப்பட்டு உள்ளார்.
‘பயனற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்’
என்ற தலைப்பில் இபேயின் இங்கிலாந்து பக்கத்தில் விற்பனைக்கு...
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது ஒரு குடும்பம்.
சம்பவத்தன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...
கடந்த 1914-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 376 பேர் ‘கோமகதா மரு’ என்ற கப்பலில் அகதிகளாக கனடா வந்தனர். அவர்கள் 340 பேர் சீக்கியர்கள், 24 பேர் முஸ்லிம்கள், 12 பேர் இந்துக்கள். அவர்களில் 24 பேரை மட்டுமே அப்போதைய கனடா அரசு...
பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை ரூ.9,500 கோடியை தாண்டியது.
பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் பிறந்த நாள் ஏப்ரல் 21 மற்றும் ஜூன் 11 ஆகிய...
உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். மற்றொருவர் காயம் அடைந்து உள்ளார்.
மூன்று மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் மற்றும் இரத்த கறை படித்த கத்தி உக்ரைன் நாட்டவர்களிடம் இருந்து...