ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும்,
புகுவோகா விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது.
2016ம் ஆண்டிற்கான இந்த விருது, இசைத்துறையில் சிறந்து...
குழந்தையை காப்பாற்ற கொரில்லாவைக் கொன்ற ஓஹியோ உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்காவில் கொரில்லா அகழிக்குள் தவறி விழுந்த, மூன்று அகவை சிறுவனைப் பிடித்து இழுத்த 17 அகவை கொரில்லாவைக் கொன்றிருக்கிறது அமெரிக்காவின் ஓஹியோ மாகாண...
ஐந்து நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார்.
பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது....
அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது.
அணுசக்தி வளத்தை கொண்டுள்ள நாடுகள் ‘என்.எஸ்.ஜி’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அணுமூலப் பொருட்களை...
அமெரிக்காவிடமிருந்து 8எஃப்-16 ரக போர் விமானங்களை வாங்கும் சுமார் 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் காலாவதியானதால், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மே 24-ம் தேதிக்குள்...
இரு இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுவர்கள், புகழ்பெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வென்றுள்ளனர். இவர்களில் ஒருவர், மிக இளவயதில் இப்போட்டியில் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இருவருக்கும்...
பிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோல் கோவர்த், வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனீ ஒன்று சிக்கிக்கொண்டது....
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையைத் தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது....
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் .இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன் 12அகவையுள்ள தனிஷ்க் ஆபிரகாம்