May 1, 2014

விரைவில், இந்தியாவில், கூகுளும் முன்னெடுக்க வுள்ளதாம் மின்வணிகம்! அமேசான், பிளிப்கார்ட் போல

எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை...

May 1, 2014

மோடிக்கு- சப்பானில், தமிழ் எழுத்துக்களில் வணக்கம் பதாகை!

டோக்கியோ சென்ற தலைமைஅமைச்சர் மோடிக்கு ஜப்பானில் உள்ள பெரும்பான்மை தமிழர் உள்ளடங்கிய, இந்திய மரபுரிமையர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, பல சிறுவர் சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர்.

10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா ஓரளவிற்கு...

May 1, 2014

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து...

May 1, 2014

சுட்ட காலம் போய், நெஞ்சத்தை மெல்ல வருடும் வகையில் வீசுகிறது தென்றல்! நெஞ்சம் கனத்த தமிழர்களும் சிங்களவர்களும்

இலங்கையில் கவனம் ஈர்த்தது, தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு...

May 1, 2014

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! பெருமைக்குரிய தருணம் என்றும் அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுப்பதிவு

இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று இத்தாலி சென்றுள்ள அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று...

May 1, 2014

ஆளும் அரசுக்கும், எலான் மாஸ்க்குக்கும் நட்டம்! இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது.

31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக்...

May 1, 2014

இலங்கையில் இருந்து தப்பியோடும் திட்டத்தில் ராஜபக்சே!

இலங்கையின் பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர்...

May 1, 2014

நாடாளுமன்றத்துக்குள் மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம்! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை...

May 1, 2014

வலியுறுத்தும் கட்சிகள்! மனிதனை மனிதனே சுமப்பதா? ஆதீனங்களைப் பல்லக்கில் தூக்கி செல்லும் நகர் உலா இனி வேண்டாம்

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்பது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிப்பிடும் ஒரு நூற்பா ஆகும். அந்த வகையில் ஆதீன மன்னர்களை பல்லக்கில் சுமக்கும் நடவடிக்கைக்கு மாற்று...