May 1, 2014

தொடரும் கனமழை காரணம்! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், தொடரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தொடரும் கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி,...

May 1, 2014

மழையோ மழை! சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை...

May 1, 2014

புழல்ஏரி திறப்பு எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம்...

May 1, 2014

வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு களைவு! அவசர கோலத்தில் அதிமுக அரசு அள்ளித் தெளித்த கோலம் என்று குற்றச்சாட்டு

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் களையப்படுவதாக சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5...

May 1, 2014

திறந்தன பள்ளிகள்! குதுகலிக்கும் பெதும்பை மாணவியரும் விடலை மாணவர்களும்- பருவத்திற்கு ஏற்ற அறிவுடைமை கொண்டாடிட

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும் தமிழ்மண்ணில், அதற்கான களமான பள்ளிகள்- பத்தொன்பது மாதங்களாக கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையின் பாற்பட்டு முடக்கப்பட்டிருந்தன. ஓரளவு கொரோனா குறுவித்தொற்றை தமிழ்நாடு வீழ்த்திய நிலையில், பெதும்பை, மங்கை மாணவியரும் விடலை...

May 1, 2014

2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள்! தமிழ்நாடு என்று, நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாள் அது

உப்பு சப்பில்லாத 15,ஐப்பசி (நவம்பர் 1) நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதை விட, தமிழ்நாடு என்று நமது சட்டமன்றத்தில், நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாளான 2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள் ஆகும். இந்தமுறை தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாட உரிய...

May 1, 2014

தோழமை கட்சிகளின் எதிர்ப்பு நல்லது! இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழ்விரோத சக்திகள் நுழைந்து விடாமல் தற்காத்துக்கொள்ள

தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி- இத்திட்டம் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியும், ஒன்றிய பாஜக அரசின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கும் வகைக்கானதாகவும்...

May 1, 2014

வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பில்! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்

தமிழ் நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு...

May 1, 2014

சொமேட்டோ நிறுவனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மதுரையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...