May 1, 2014

விஜய் சேதுபதி காவல்துறைக்குப் பாராட்டு! செல்பேசி, பைக் திருட்டுப் பொருளா என அறிய செல்பேசி செயலி அறிமுகம்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எண்ணிமஒத்துழைப்பு என்ற செல்பேசி செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். செல்பேசி செயலியை...

May 1, 2014

மக்கள் நிம்மதி! ஊருக்குள் சுற்றித் திரிந்து அச்சப்படுத்தி வந்த அரசநாகம் நேற்று பிடிபட்டது. சில நாட்கள் முயற்சிக்குப் பின்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம், கல்லார் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசநாகம் ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் குழுவினரோடு அங்கு வந்த வனத்துறையினர், பல...

May 1, 2014

தங்கள் சாதனையை பாஜக மீது ஏற்றிப் பாராட்டும்; பாமக! நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையும், 

மேட்டூரில்...

May 1, 2014

தமிழக எடப்பாடி-பன்னீர் அரசு, முதுகெலும்பு அற்ற அரசு என்கிறாரா கமல்!

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல, தமிழகத்திலும் முழக்கப்  போராட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றார்...

May 1, 2014

நேற்று சசிகலாவின் அச்சம் அவரை சிறைக்கு அனுப்பியது! இன்று பன்னீர்-எடப்பாடியின் அச்சம் இவர்களை வீட்டுக்கு அனுப்புமா

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா காலத்தில் ஒட்டு மொத்த அதிமுகவும் சசிகலா நிருவாகத்தில் தான் இருந்தது. அதிமுக தலைவர்கள் செயலலிதாவைச் சந்திக்க சென்று சசிகலாவை சந்தித்து வருவார்கள். அதிமுகவில் சசிசலாவிற்கு கும்பிடு போடாத தலைவர்கள் இல்லை. 

ஆனாலும்...

May 1, 2014

புகைப்படக்கலை மூலம் புனைவு போலி செய்தியால் சிக்கிய தமிழக பாஜக! ஸ்டாலின் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப் போவதாகச் சொன்னாராம்

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக புகைப்படக்கலை மூலம் புனைவு செய்ததில் தொடங்கி, ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை, அன்றாடம் புதிய புதிய வடிவங்களில் புகைப்படக்கலை மூலம் புனைவுகள்...

May 1, 2014

பாவம்! போராளி கௌசல்யாவை அடுத்த போர்களம் எதிர் கொள்கிறது

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் எழுத்தர் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர், கௌசல்யா இணையர் மீது...

May 1, 2014

அற்புதம்மாள்! பெயருக்கு ஏற்றபடியே தனது மகனின் விடுதலைக்காக அற்புதமாகப் போராடும் வரலாற்றுத்தாய் அற்புதம்மாள்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் 7 தமிழர்களை விடுவிக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஆதரவுகளைத் திரட்டியும் ஆலோசனை பெற்றும் வருகிறார், பேரறிவாளனின் தாயார்...

May 1, 2014

செயலலிதா மறைவுக்கு திமுகவே காரணம்! கூட்டுறவுத்துறை அமைச்சர்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும் என, ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. செயலலிதா மறைவிற்கு காரணம், திமுக தான். 
    கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என...