23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல, தமிழகத்திலும் முழக்கப் போராட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றார் கமல். கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார்: பொள்ளாச்சியில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். மம்தா பானர்ஜி முழக்கப் போராட்டம் மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல தமிழகத்திலும் முழக்கப் போராட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



