ஜியோ போன் நெக்ஸ்ட், மிடுக்குப்பேசி தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மிடுக்குப்பேசியை, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது அச்சாரத் தொகையில் பெற்றுக்கொள்ளலாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளலாம்.
13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி- இத்திட்டம் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியும், ஒன்றிய பாஜக அரசின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கும் வகைக்கானதாகவும்...
பாஜக ஆட்சியில் வரலாறுகாணாத வகையில் அனைத்து விலைவாசி உயர்வுக்கும் அடிப்படையான பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. இன்னும் என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்று விரக்தியில் பாடிக் கொண்டிருக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள் பாஜகவை...
இலஞ்ச ஒழிப்பு நிலைப்பாட்டு நடைமுறைகள் குறித்து: இலஞ்சம் வாங்கினேன், கைது செய்தார்கள்- இலஞ்சம் கொடுத்தேன், விட்டு விட்டார்கள் என்பதான ஒரு புதுக்கவிதை எழுதினார் ஒரு கவிஞர். அந்தக் கவிதையாகி நிற்கிறது, ஆர்யன் கான் கைது
11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர்...
இந்தியா முழுவதும் தொழில் தேடி அலையும், ஹிந்தி மற்றும் வடஇந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட, புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகைக்கு ஒர் மூன்றாவது நகர்வை முன்னெடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது, முதலாவது நகர்வுகள்...
நீர்த்தேக்கங்களுக்கு எதிரான எரிச்சல் பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதை சில தொன்மங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு,...
உலக கோப்பை துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் கொண்டாடியது - வெறுமனே ஆளும் பாஜகவிற்கு எரிச்சலூட்ட மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார் பரூக் அப்துல்லா.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாய், இருபது ஓவர் உலக துடுப்பாட்டப் போட்டியில்...
வெளிமாநிலத்தவர் குடியேற்றங்களைத் தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா விடுதலை அடைந்த...
இந்தியாவின் முதல் சமூக வலைதள குரல் பதிவு செயலியான கூச்சலை, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யாவின் கூச்சல் (ஹூட்) என்கிற புதியவகை செயலி...