May 1, 2014

ஆகஸ்ட் 7 ம் நாளை தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார்...
May 1, 2014

BRICS நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும்

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர், உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சனைகளில் பருவநிலை மாறுபாடு முதன்மையானதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு. மோடி...
May 1, 2014

ஜம்முக்காசுமீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்திய எல்லையோரப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த தமிழக இராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலால் பலி.இவர் கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மணலிக்கரை தர்மராஜ் மகன் அனீஷ்.அனிஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

7தேதி இரவு இவர்...
May 1, 2014

ஊழல் விவகாரத்தில் மௌனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். 'பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்' என அவர் கூறியிருந்தார்.

அப்படியெனில், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன்...
May 1, 2014

டி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட்

சென்னை அருகே திருத்தணியில் தீனதயாள் மெடிக்கல் காலேஜ் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது; இதன் தலைவர் டி.டி.நாயுடு. இவர் ஆந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 135 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்கு ஈடாக, இவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என...
May 1, 2014

இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் மற்றும் சுரங்கப்பாதையமைக்க நடுவண் அரசு திட்டம்

இராமேசுவரத்திலிருந்துஇலங்கைக்குபாலம்மற்றும்சுரங்கப்பாதையமைக்கநடுவண்அரசுதிட்டமிட்டுள்ளது.இந்தத்திட்டத்திற்கு 22கிமீ பாலம் மற்றும் சுரங்க வழியமைக்க ஆசியவளர்ச்சி வங்கி 22,000கோடி வழங்கிடஒப்பதல்.

6 லட்சம் கோடி அளவிலான இதற்கான திட்டம் நடுவண் சாலை மற்றும் கப்பல்...
May 1, 2014

இந்தியா–ஜிம்பாப்வே முதலாவது ஒரு நாள் போட்டியில் இன்று மோதல்

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது.இந்தியா–ஜிம்பாப்வே மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடக்கிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி,...
May 1, 2014

பள்ளிகளின் கல்வித் தரம் அதலபாதாளத்துக்குச் செல்வதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் படிப்புக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான...
May 1, 2014

ஆஷஸ் கிரிக்கெட் இராண்டாம் நாள் முடிவில் போட்டியின் நிலை

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி...