May 1, 2014

அதிநவீன பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் மத்திய அரசு

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவின் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் அதிவேக ஏவுகணைக்கு அவருடைய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய பிரம்மோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் குமார் மிஸ்ரா, அதிவேக ஏவுகணைக்கு...
May 1, 2014

எல்லையில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்

எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பபாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து...
May 1, 2014

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50...
May 1, 2014

2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து...
May 1, 2014

தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி இரண்டாம் இடம்

கழிவுகளைத் திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் நடுவண் அரசு வெளியிட்டுள்ள தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல்தர நகரங்களில் சுகாதார...
May 1, 2014

பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டின் அதே நாளில் தனது 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டையும் நடத்திய விஷால், 'புலி' ரிலீஸாகும் தேதியில் 'பாயும் புலி'யையும் ரிலீஸ் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி...
May 1, 2014

பாக்ஸ்கான் ஒப்பந்தமே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய ஒப்பந்த முறை எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளராக இருந்து வருகிறது தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம்.

ஏற்கனவே, பல முன்னணி செல்போன் பிராண்டுகளுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வரும் இந்நிறுவனம் ஐபோன், ஐபேடு மற்றும் அமேசானின் கிண்டில்...
May 1, 2014

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது எனவே அரசுக்கு இழப்பு ஏற்படும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது...
May 1, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என...