May 1, 2014

ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மோடி தலைமையிலான நடுவண் அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்பட்டு ஏவிவிடுகிற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து

மதிமுக, மார்க்சிஸ்ட்...
May 1, 2014

ஆம் ஆத்மியில் இருந்து விலகி சுவராஜ் அபியான் என்ற அமைப்பை நடத்தி வந்த யோகேந்திர யாதவ்வை தில்லி

ஆம் ஆத்மியில் இருந்து விலகி சுவராஜ் அபியான் என்ற அமைப்பை நடத்தி வந்த யோகேந்திர யாதவ்வை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகளைத்...
May 1, 2014

அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தி

நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனுவை...
May 1, 2014

லியாண்டர் பயசின் 101-வது பார்ட்னரானார் ஆண்டி முர்ரே

டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் (வயது 42) கடந்த 24 வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாடி வருகிறார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய பயஸ் இரட்டையர் மற்றும்...
May 1, 2014

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை

இந்திய ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதித்துள்ளது ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கைக் குழு.

கடந்த மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரை இறுதி போட்டியின்போது குர்பஜ் சிங், இந்திய அணியில் கோஷ்டி பூசலை உருவாக்கியதாகவும், வீரர்களிடையே...
May 1, 2014

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதிப்புமிக்க இந்த விருதுக்கு லியாண்டர் பயசுக்கு பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் ஆவார்....
May 1, 2014

கஜினி திரைப்படத்தில் வருவது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காத

கஜினி திரைப்படத்தில் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்தது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்துள்ளார் அசின்.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து...
May 1, 2014

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதம் 2,510 விபத்துகளில் 582 பேர் உயிரிழந்தனர் என்று உயர;நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர; கூறினார். ஜூலை மாதம் 2,313 விபத்துகளில் 498 பேர் உயிரிழந்தனர் எனவும் அரசு...
May 1, 2014

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தியாகராயநகர் திலக்...