May 1, 2014

தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில்...

May 1, 2014

கூட்டநெரிசலில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்கா பெரிய மசூதி மீது  கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.

May 1, 2014

‘2030-ம் ஆண்டில் நிலைக்கத்தக்க வளர்ச்சி’ என்னும் தலைப்பில் உச்சி மாநாடு.

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் இந்திய வம்சாவளியினருமான சுந்தர் பிச்சை வீடியோ மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் 70-வது கூட்டம் கடந்த...

May 1, 2014

தேமுதிக தொண்டர், கஜேந்திரபிரபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது...

May 1, 2014

நடிகர் சஞ்சய்தத் உள்ளே-வெளியே, உள்ளே-வெளியே.

நடிகர் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய மனுவை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்தார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக எந்திர துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக...

May 1, 2014

தமிழக அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக எல்.பாலாஜி

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் சீசன் அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரோடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை...

May 1, 2014

பக்ரீத் திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் திருநாளையொட்டி ஆளுநர் ரோசய்யா மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா

பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முசுலிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்...

May 1, 2014

இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில்  இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இந்தியா வர்த்தக கவுன்சிலின் (யு.எஸ்.ஐ.பி.சி.) 40வது ஆண்டுக் கூட்டம் வாஷிங்டனில் கடந்த 2...

May 1, 2014

சிரியாவிற்கு ரஷியாவின் ராணுவ உதவிகள்; அதிகரித்து வருவதாக அமெரிக்கா கவலை

சிரியாவில் அரசுக்கு ஆதரவாக 28 ரஷியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

சிரியாவின் லடாகியா மாகாணத்திலுள்ள விமான தளத்தில் ரஷியாவுக்குச்...